சுவாமிக்கு சாத்திய நைவேத்யம், பூக்களை எப்போது எடுக்கலாம்?
ADDED :1060 days ago
பூஜை முடிந்தும் நைவேத்யத்தை எடுக்கலாம். காலையில் சாத்திய பூக்களை மாலையிலும், மாலையில் சாத்திய பூக்களை மறுநாள் காலையிலும் எடுங்கள்.