உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறுதி காலம் நிம்மதியாக அமைய என்ன செய்ய வேண்டும்?

இறுதி காலம் நிம்மதியாக அமைய என்ன செய்ய வேண்டும்?

தினமும் கோயிலுக்கு செல்லுங்கள். அருளாளர்களின் புத்தகங்களை படியுங்கள். ஆசை, பாசம், பந்தத்தை குறையுங்கள். பேச்சு அளவாக இருக்கட்டும். இதை எப்போதும் பின்பற்றுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !