தீர்த்த யாத்திரைக்கு கணவன் மனைவி சேர்ந்தே செல்ல வேண்டுமா?
ADDED :1059 days ago
உண்மை தான். புண்ணிய தீர்த்தத்தில் நீராடும் போது மனைவியின் கையைப் பிடித்து நீராடுங்கள். முடியாவிட்டால் மகனின் கையை பிடித்துக் கொள்ளுங்கள்.