வளர்ப்பு நாய் ஊளையிடுவது, பூனை அழுவது ஆகாதாமே?
ADDED :1056 days ago
வளர்ப்பவரை அதிக நேரம் பிரிந்திருந்தாலோ அல்லது உணவு கேட்டோ இப்படி செய்யும். அது தவறு அல்ல. ஆனால் வேறு காரணம் இருந்தால் வீட்டிற்கு ஆகாது.