உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரெத்தினேஸ்வரர் கோயிலில் ஐயப்பன் பிரஷ்திடை தின வழிபாடு

ரெத்தினேஸ்வரர் கோயிலில் ஐயப்பன் பிரஷ்திடை தின வழிபாடு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டணம் செட்டிய தெருவில் சவுபாக்யநாயகி சமேத ரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இவ்வளாகத்தில் உள்ள ஐயப்பன் சன்னதியில் பிரஷ்திடை தின விழா நடந்தது. யாக பூஜைகள் செய்து, கும்ப கலச நீரில் சுவாமிக்கு அபிேஷகம் செய்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு பதினெட்டு படிகளுக்கு
பூஜைகள் செய்து நடை சாற்றப்பட்டது. பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !