உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாளை ராஜகோபால சுவாமி கோயிலில் ஊஞ்சல் வைபவம்

பாளை ராஜகோபால சுவாமி கோயிலில் ஊஞ்சல் வைபவம்

பாளை : பாளை ராஜகோபால சுவாமி கோயிலில் ஐப்பசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு நேற்று சுவாமி - அம்பாள், ரெங்கமன்னார் - ஆண்டாள் அலங்காரத்தில் ஊஞ்சல் வைபவம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !