வெள்ளையந்தோப்பு நாராயணசாமி கோவில் திருவிழா
ADDED :1064 days ago
கன்னியாகுமரி: கன்னியாகுமரியை அடுத்த நாராயணசாமி கோவிலில் ஐப்பசி மாத திருஏடு வாசிப்பு திருவிழாவின் 17ம் விழாவான நேற்று அய்யா நாராயணசாமி இந்திர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.