உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோயிலில் நடனம் ஆடியபடி கிரிவலம் சென்ற பரதநாட்டிய குழுவினர்

அருணாசலேஸ்வரர் கோயிலில் நடனம் ஆடியபடி கிரிவலம் சென்ற பரதநாட்டிய குழுவினர்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், உலக சாதனை முயற்சிக்காக, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பரதநாட்டிய குழுவினர்கள், கோவில் ராஜகோபுரம் முன் இருந்து நடனம் ஆடியபடி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்ல தொடங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !