உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில் தெப்பத்தில் ஐயப்பனுக்கு ஆறாட்டு

திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில் தெப்பத்தில் ஐயப்பனுக்கு ஆறாட்டு

திருப்பூர் : திருப்பூர், வீரராகவப் பெருமாள் கோயிலில் கார்த்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, ஐயப்பனுக்கு தேன், நெய் அபிஷேகம் நடைபெற்றது. கோவில் தெப்பத்தில் ஐயப்பனுக்கு ஆறாட்டு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !