உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் அங்கப்பிரதட்சணமாக கிரிவலம் வந்த பக்தர்

திருவண்ணாமலையில் அங்கப்பிரதட்சணமாக கிரிவலம் வந்த பக்தர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், திருப்பதியை சேர்ந்த பாஸ்கர் என்ற பக்தர், 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையை சுமார் 18 மணி நேரத்தில், அங்கப்பிரதட்சணமாக சுற்றி கிரிவலம் வந்தார். தொடர்ந்து கோயிலில் வழிபாடு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !