கோவை, சிருங்கேரி சாரதாம்பாள் கோயிலில் நாளை தீபோற்சவம் துவக்கம்
ADDED :1054 days ago
கோவை: கோவை, சிருங்கேரி சாரதாம்பாள் கோயிலில் 10,000 தீபோற்சவம் விழா நாளை துவங்குகிறது. விழாவானது நாளை மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகிறது. தீபோற்சவத்திற்கு பணம் மற்றும் பொருள் கொடுக்க விரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட நம்பரில் தொர்பு கொள்ளலாம்.
போன்: 94888 29292, 97898 05769
பணம் அனுப்ப.. Bank: Karnataka bank
Brance :R S Puram, Coimbaore
A/C No : 148250010020620
IFSC: KARB0000148