உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரம் கால் மண்டபம் திறக்கப்பட்டது

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரம் கால் மண்டபம் திறக்கப்பட்டது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக  திறக்கப்பட்டது. இதில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பழங்காலத்து சிலைகளை பக்தர்கள் ஆர்வத்துடன்  பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !