பிரசன்ன மகாகணபதி கோவிலில் சதுர்த்தி வழிபாடு
ADDED :1047 days ago
கோவை : கோவை, ராம்நகர் ஸ்ரீ பிரசன்ன மகாகணபதி கோவிலில் கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தியான இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி வெள்ளி காப்பு கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.