உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாஸ்தா அஷ்டகம்

சாஸ்தா அஷ்டகம்


ஹரிவராசனம் விஸ்வமோகனம்..... எனத்தொடங்கும் பாடலை திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சியை சேர்ந்த கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர் இயற்றினார். இந்த சாஸ்தா அஷ்டகப்பாடலைப் பாடித்தான் ஐயப்பனை தாலாட்டி துாங்க வைப்பதாக சொல்லுவர். இம்முறை இன்றும் நடைமுறையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !