உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பீளமேடு மாரியம்மன், பாலமுருகன் கோயிலில் யாக பூஜை

பீளமேடு மாரியம்மன், பாலமுருகன் கோயிலில் யாக பூஜை

கோவை: பீளமேடு புதூரில் உள்ள மாரியம்மன் - பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 5ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதன் முதல் நிகழ்வாக இன்று இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. அதுசமயம் வேதவிற்பன்னர்கள் சிறப்பு பூஜைகளை நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !