உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை

ஐயப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி ஸ்ரீஐயப்பன் கோவிலில் இன்று 18-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிளக்கு பூஜையில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். மேலும். இந்த திருவிளக்கு பூஜையில் ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை ஆலங்குடி ஐயப்பன் ஆலயம் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !