தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் திருக்கார்த்திகை விழா
ADDED :1042 days ago
தஞ்சாவூர் : தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் நேற்று கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தஞ்சாவூர் கிராம மையத்தில் குருதேவரின் திருமுன்பு கார்த்திகை தீபங்களைக் குழந்தைகள் ஏற்றி வழிபட்டனர்.