உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் ப்யாரிகேட் நன்கொடை

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் ப்யாரிகேட் நன்கொடை

காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலுக்கு ( நாகார்ஜுனா சிமெண்ட்) தனியார் சிமெண்ட் நிறுவனத்தினர் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 30  ப்யாரிகேட்களை சிமெண்ட் நிறுவனத்தின் மேலாளர் நந்தனராவ் மற்றும் சேல்ஸ் ஆபீசர் நகேஷ் குமார் ஆகியோர் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ் யிடம் வழங்கினார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !