காட்டூர் விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை விழா
ADDED :1043 days ago
கோவை : கோவை காட்டூர் விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன் கோவிலில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முருகன் தீப ஒளியில்சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.