உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் 1008 தீபமேற்றி வழிபாடு

விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் 1008 தீபமேற்றி வழிபாடு

திருவாரூர்: விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் அக்னி தீர்த்தத்தில் சந்திர சேகர சிவாச்சாரியார் தலைமையில் முன்னோர்களுக்கான 1008 தீபமேற்றி வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !