உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் லட்சதீபம் விழா : கூடுதலான பக்தர்கள் பங்கேற்பு

தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் லட்சதீபம் விழா : கூடுதலான பக்தர்கள் பங்கேற்பு

தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில், கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு லட்ச தீப விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தாடிக்கொம்பு, வேடசந்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்று, கார்த்திகை தீப விளக்குகளை ஏற்றி தரிசனம் செய்தனர். தீப விழாவில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !