துாறல் விழும் நேரத்தில் வாசல் பெருக்கலாமா?
ADDED :1035 days ago
பெருக்கலாம். வாசலில் தண்ணீர் தெளிப்பதற்கு இயற்கையும் உதவுவதே என எண்ணுங்கள்.