அறியாத வயதில் சில தவறுகள் செய்தேன். முதுமையில் பாதிப்பு வருமா?
ADDED :1036 days ago
தவறை எண்ணி வருந்துவதே தக்க பரிகாரம் தான். புனித நதிகள், கடல்களில் நீராடி பிராயச்சித்தம் தேடினால் பாதிப்பு குறையும்.