சூறைக்காற்றில் பிரகாசித்த திருவண்ணாமலை மகா தீபம்
ADDED :1107 days ago
திருவண்ணாமலை : சூறைக்காற்றுடன் பெய்த லேசான சாரல் மழையிலும் ஐந்தாம் நாள் காலை 2668 உயரம் உள்ள அடி அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் பிரகாசித்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் நிறைவு உற்சவமாக இரவு சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.