கோவை ஐயப்ப சேவா சங்கத்தில் மண்டல கால உற்சவம்
ADDED :1036 days ago
கோவை சாய்பாபா காலனிஸ்ரீகுமர குரு ஐயப்ப சேவா சங்கத்தின் 33 - ஆம் ஆண்டு மண்டல கால மகா உற்சவ விழா இன்று நடந்தது. இதில் 108 திருவிளக்குபூஜை நடந்தது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.