உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகை சோமவாரம் சங்காபிஷேகம் பூஜை

கார்த்திகை சோமவாரம் சங்காபிஷேகம் பூஜை

பெரியகுளம்: பெரியகுளம் தையல்நாயகி உடனுறை வைத்தியநாதர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, வில்வ இலைகளால் சிவனை வரைந்து ‌ 108 சங்காபிஷேகம் நடந்தது. பாலசுப்பிரமணியர் கோயில், காளஹஸ்தீஸ்வரர் கோயில், வரசித்தி விநாயகர் கோயிலில் சங்காபிஷேகம் நடந்தது ‌ ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !