ஆதிசங்கரர் கோவர்த்தன மடத்தின் பீடாதிபதி கோவைக்கு விஜயம்
ADDED :1041 days ago
கோவை: ஆதிசங்கரர் கோவர்த்தன மடத்தின் பீடாதிபதி பரம் பூஜ்ய ஸ்ரீமத் ஜகத்குரு பூரி சங்கராச்சாரியார் நிஸ்சலானந்த சரஸ்வதி சுவாமிகள் கோவைக்கு விஜயம் செய்தார். சனாதன தர்மத்தை உணரவும், சுவாமிகளின் ஆசியை பெறவும் தர்மசபா என்ற நிகழ்ச்சிகோவை கிக் காணி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.