கண்ணுக்கோட்டு பகவதி கோவிலில் ஆறாட்டு உற்சவம்
ADDED :1038 days ago
கேரள மாநிலம் பாலக்காடு பிராயிரி கண்ணுக்கோட்டு பகவதி கோவில் ஆறாட்டு உற்சவத்தையொட்டி செண்டை மேளம் முழங்க ஐந்து யானைகளின் அணிவகுத்துடன் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.