குரும்பபாளையம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1039 days ago
கோவை : அன்னூர் அருகே சாலையூர் குரும்பபாளையம் செல்வ விநாயகர்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.