உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அண்ணாமலையார் மலை உச்சியில் பத்தாவது நாளாக எரியும் மஹாதீபம்

அண்ணாமலையார் மலை உச்சியில் பத்தாவது நாளாக எரியும் மஹாதீபம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில், பத்தாவது நாளாக எரியும் மஹாதீபம், முதல்முறையாக டிரோன் கேமரா மூலம் படம் எடுக்கப்பட்டது. மின்விளக்கு வெளிச்சத்தில் ஜொலிக்கும், அருணாசலேஸ்வரர் கோவிலும், நகரமும், மலை மீது எரியும் தீபம் மற்றும் கோவில் பகுதிகள் டுரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !