வரதராஜ பெருமாள் கோயில்களில் மார்கழி வழிபாடு
ADDED :1039 days ago
கடலூர் : திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி முதல் நாளை முன்னிட்டு கோதை நாச்சியார் சமேத வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.