உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் இலவச உணவு

திருப்பரங்குன்றம் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் இலவச உணவு

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குவரும் பக்தர்களுக்கு தினம் மதியம் இலவச உணவு வழங்கப்படுகிறது. தற்போது ஐயப்பன், முருக பக்தர்கள் ஏராளமானோர் கோயிலுக்கு வருகின்றனர். மார்கழி மாதம் முழுவதும் தினம் 500 பக்தர்களுக்கு காலை உணவு வழங்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்யதுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !