எல்லாம் எளிதில் கிடைக்க அம்பாளை தரிசனம் செய்யுங்க..!
ADDED :1030 days ago
கோயில்களில் அம்பாளை தரிசனம் செய்வதில் இவ்வளவு விஷயமா... அம்பாள் திருக்கோயில்களில் திருமீயச்சூர் லலிதாம்பிகையைப்போல இடதுகால் கீழே இருந்தால் அதற்கு போகாசனம். சிறுவாச்சூர் மதுரகாளியம்பாளைப்போல் வலது கால் கீழே இருந்தால் அதற்கு வீராசனம். காஞ்சிபுரம் காமாட்சியம்பாளைப்போல் இரண்டு காலும் மடித்திருந்தால் அதற்குயோகாசனம். சன்னதிகளில் எழுந்தருளி இருக்கும் அம்பாளை இப்படி ரூபமாகிய வடிவம் பார்த்து வழிபட்டால் செல்வம், வீரம், ஞானம் எல்லாம் எளிதில் கிடைக்கும்.