கம்பீர விநாயகர் கோவிலில் காலபைரவருக்கு 108 கலச பூஜை
ADDED :1030 days ago
கோவை : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1ல் உள்ள கம்பீர விநாயகர் கோவிலில் உள்ள காலபைரவர் சந்நதியில் 108 கலச பூஜை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு காலபைரவரை வணங்கினர்.