கோவையில் சுயம்வர பார்வதி ஹோமம்
ADDED :1033 days ago
கோவை ஸ்ரீராம மந்திரா மற்றும் ஸ்ரீ மாருதி நற்பணி மன்றம் சார்பில் திருமண தடைகள் நீங்கவும், நல்ல வரன் அமையவும் சுயம்வர பார்வதி ஹோமம் தடாகம் ரோடிலுள்ள வெங்கிட்டாபுரம் பகுதியில் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.