ஐயப்பன் பூஜா சங்கத்தில் நாட்டிய நிகழ்ச்சி
ADDED :1035 days ago
கோவை : ஐயப்பன் நித்ய சமர்ப்பணா 2022 என்னும் நாட்டிய நிகழ்ச்சி கோவை ராம்நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் நடந்தது. இதில் பாரதா லயம் இன்ஸ்டியூட் ஆப்பைன் ஆர்ட்ஸ் குழுவினரின் பகவான் கிருஷ்ணன் அவதாரம் பற்றிய கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்னும் நாட்டிய நிகழ்ச்சி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு நாட்டிய நிகழ்ச்சியை கண்டுரசித்தனர்.