உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சர்வ சக்தி விநாயகர் கோவிலில் ஐயப்ப பஜனை

சர்வ சக்தி விநாயகர் கோவிலில் ஐயப்ப பஜனை

கோவை கவுண்டம்பாளையம்கோ-ஆப்-ரேட்டிவ் காலனி ஸ்ரீ சர்வ சக்தி விநாயகர் கோவிலில் ஸ்ரீ சபரீஸ்வர சேவா சங்க குழுவினரின் ஐயப்ப பஜனை நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ஐயப்ப ஸ்வாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !