உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் முத்தங்கி காணிக்கை

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் முத்தங்கி காணிக்கை

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஸ்ரீ ஆதிநாதர் கோயிலில் திருஅத்யயன பகல்பத்து, இராப்பத்து உற்ஸவத்திற்காக பெருமாள் மற்றும் நம்மாழ்வாருக்கு ஸ்ரீரங்கம் ருக்மணி ஸ்ரீதரன் குடும்பத்தினர் முத்தங்கி வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !