உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அல்லிகுண்டம் கருப்பசுவாமி கோயில் கும்பாபிஷேகம்!

அல்லிகுண்டம் கருப்பசுவாமி கோயில் கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே ல்லிகுண்டம் கருப்பசுவாமி கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது, கும்பாபிஷேகத்திற்காக பால்குடம், தேங்காய்பழ தட்டுகளுடன் ஊர்வலமாக வந்து கிராமத்தினர் வழிபட்டனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !