காஞ்சி மகா பெரியவா மணிமண்டபத்தில் ஆராதனை உற்சவம்
ADDED :1102 days ago
கோவை : கோவை பேரூரில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா மணிமண்டபத்தில் ஸ்ரீமகா பெரியவா ஸ்ரீஸ்ரீஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளுக்கு ஆராதனை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. விழானை முன்னிட்டு, மகாபெரியவரின் உருவ சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.