உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமன் ஜெயந்தி : செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

அனுமன் ஜெயந்தி : செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

செஞ்சி: செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயக்கு அனுமன் ஜெயந்திய முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்தனர். செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் இன்று அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை 8 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்புசெஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி சிறப்பு அலங்காரம் திருமஞ்சனமும், அலங்காரமும் செய்தனர். காலை 10 மணிக்கு சிறப்பு வழிபாடும், மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !