வெங்கடேஸ்வரர் கோயிலில் தங்கக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு
ADDED :1393 days ago
கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு எல்.ஐ.சி., காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ சப்தகிரி வெங்கடேஸ்வரர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தங்கக்காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.