உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரணி விஸ்வரூப பக்த ஆஞ்சநேயருக்கு 38,006 வடை மாலை

ஆரணி விஸ்வரூப பக்த ஆஞ்சநேயருக்கு 38,006 வடை மாலை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி  அடுத்த இரும்பேடு பகுதியில் உள்ள விஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு 38,006 வட மாலை சாத்தப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !