தலைக்குக் குளித்த பெண்கள் கூந்தலை முடிந்துதான் வழிபாடு செய்யணுமா?
ADDED :1023 days ago
வழிபாடு என்பது நல்ல விஷயம். அப்போது தலையை விரித்தபடி இருப்பது நல்லதல்ல. கூந்தலை முடிந்த பின்பே வழிபட வேண்டும்.