தேவார வைப்புத்தலம் என்றால் என்ன?
ADDED :1023 days ago
ஒரு கோயிலில் பதிகம் பாடும் போது, அருகிலுள்ள மற்ற கோயில்களையும் சேர்த்து பாடுவதுண்டு. அந்தக் கோயில்களை ‘தேவார வைப்புத்தலம்’ என்பர்.