திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :1023 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தொடர் விடுமுறையை யொட்டி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை அதிக அளவில் வருகை புரிந்தனர். மூன்றாம் பிரகாரத்தில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்திந்து தரிசனம் செய்தனர்.