உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேடசந்தூர் அரபு அவுலியா தர்ஹா சந்தன கூடு ஊர்வலம்

வேடசந்தூர் அரபு அவுலியா தர்ஹா சந்தன கூடு ஊர்வலம்

வேடசந்தூர்: வேடசந்தூர் அரபு அவுலியா தர்ஹா உரூஸ் விழா நடந்தது.கொடி ஏற்றத்துடன் தொடங்கிய விழாவில், வாசகமாலை, போர் வை ஊர்வலம், வாண வேடிக்கையுடன் நடந்தது. இன்னிசை கச்சேரி நடந்தது. மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட சந்தன கூடு ஊர்வலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !