உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் ஐயப்பன் சகஸ்ரநாம லட்சார்ச்சனை

கோவையில் ஐயப்பன் சகஸ்ரநாம லட்சார்ச்சனை

கோவை: கோவை, ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தின் 72-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஐயப்பன் சகஸ்ரநாம லட்சார்ச்சனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !