வடமதுரை சித்தி முக்தி விநாயகர் கோயில் விழா
ADDED :4798 days ago
வடமதுரை: வடமதுரை சித்தி முக்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. மங்கம்மாள் கேணி மை தானத்தில் இருந்து காவிரி தீர்த்தம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. திருமஞ்சனம், ராஜ அலங்காரத்துடன் யாக பூஜை, பொங்கல் வைத் தல், அன்னதானம் நடந் தது. கள்ளியடி குருநாதர் அறக்கட்டளை, சித்தி முக்தி விநாயகர் சேவா சங்கத்தினர் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.