உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புளியல் பகவதி அம்மன் கோவிலில் மண்டல விளக்கு மகோற்சவம்

புளியல் பகவதி அம்மன் கோவிலில் மண்டல விளக்கு மகோற்சவம்

கேரளா மாநிலம் பாலக்காடு கரிங்கரைப்புள்ளி புளியல் பகவதி அம்மன் கோவில் மண்டல விளக்கு மகோற்சவத்தையொட்டி செண்டைமேளம் முழங்க மூன்று யானைகளின் அணிவகுப்புடன் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !